thanjavur தெற்காசிய வாள் சண்டை போட்டி கும்பகோணம் மாணவர்கள் தகுதி நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் தேசிய வாள் சண்டை போட்டி நடைபெற்றது. 23 மாநிலங்களில் இருந்து 900 மாணவர்கள் பங்கேற்றனர்.